வாழ்கையின் வீழ்ச்சியை சரி செய்யும் பரிகாரம்

வாழ்க்கையும் வேகம் வேகமாக ஓடிவிடும் பிரச்சனைகள் எதுவும் பெரியதாக இருக்காது. நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வருமானம் என்ற வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு செல்வோம். பிரச்சனைகள், எதிர்பாராமல் எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் வரும். அது எதார்த்தமான ஒன்று. வாழ்க்கையின் வீழ்ச்சியை சரி செய்ய அற்புதம் வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விலைமதிக்க முடியாத தங்கத்தால் கூட நம் வாழ்க்கையில் இருக்கும் … Continue reading வாழ்கையின் வீழ்ச்சியை சரி செய்யும் பரிகாரம்